முஸ்லிம் வர்த்தகர் படுகொலை - பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தனா கைது
பம்பலப்பிட்டி முஸ்லிம் வர்த்தகர் சியாம் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தனா சீ.ஐ.டி.யினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
முஸ்லிம் வர்த்தகர் சியாம் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment