Header Ads



உடதலவின்ன ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் சிறுவர் விளையாட்டுப் போட்டி


(எஸ்.எம்.ஜாவித்)   
            
கண்டி உடதலவின்ன ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் சிறுவர் விளையாட்டுப் போட்டி க மேற்படி கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் கல்லூரியின் அதிபர் நிலாப்டீன் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக  அல்ஹாஜ் சித்தீகும் கௌரவ அதிதியாக சட்டத்தரணி பஸ்லின் வாகிட் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.


1 comment:

Powered by Blogger.