Header Ads



ராஜபக்ஸ விமான நிலையத்தை கைவிட்டது எயார் அரேபியா


இலங்கையில் புதிதாக திறக்கப்பட்ட மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தமது சேவைகளை ஆரம்பித்த எயார் அராபியா விமான நிறுவனம் சேவைகளை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

2013 மே மாதம் தொடக்கம் எயார் அராபியா விமான நிறுவனம் தமது மத்தல விமான சேவைகளை இரத்து செய்கிறது. 

மத்தல விமான நிலையம் திறக்கப்பட்டு முதல் சர்வதேச விமான சேவையாக எயார் அராபியா தமது சேவையை தொடங்கியமை குறிப்பிடத்தக்கது. 

6 வார கால சேவையின் பின் இந்த சேவை இரத்து முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எயார் அராபியா மத்தல விமான நிலையத்தில் இருந்து வாராந்தம் இரண்டு விமான சேவைகளை செயற்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. 

12 comments:

  1. எல்லாம் அல்லாஹ்வின் செயல் நாம் என்னதான் செய்ய நினைத்தாலும் அல்லாஹ்வின் செயல்தான் மேலொங்கும்.....

    ReplyDelete
  2. can anyone update the possible reason with clarification please..?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. All the above comments have racism. very very bad comments.

    ReplyDelete
  5. மத்தல ராஜபக்ஸ விமான நிலையம் சமீபத்தில் ராஜபக்ஸ குரங்குகள் சரணாலயமாக மாறிவிடுமோ

    ReplyDelete
  6. These commentators are living in another imaginary country. They do not have any loyalty to our motherland. People can have different political views or ideologies but they shouldn't be traitors.Also its sad to note that all these commentators are Muslims which gives a very bad impression on our community. May Almighty Allah save our community.

    ReplyDelete
  7. @ nizar vairaththai vairaththaal thaan vetta veyndum.
    Aadikkarakkum maattai aadik karakkanum, paadik karakkum maattai paadik karakkanum.

    ReplyDelete
  8. We should not be happy for this news. At the end of the day, whatever happens, it will be the citizens of this country who will be paying for all the losses incurred due to correct or wrong decisions made by those in power.

    ReplyDelete
  9. We didnt want 2nd Airport but any way we got it. Now We should ask dua for its improvment not for loose.

    ReplyDelete

Powered by Blogger.