Header Ads



மைத்திரியின் இல்லத்திற்கு ஓடிச்சென்று, பதற்றத்துடன் நின்ற ரணில்

Monday, October 29, 2018
இன்று எமது நாட்டில் உரு­வா­கி­யுள்ள அர­சியல், பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு காரணம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் முரட்­டுத்­த­னமான தனி...Read More

போராட வருமாறு, ஹக்கீம் அழைப்பு

Monday, October 29, 2018
நாளை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு கலந்துக்க கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்...Read More

ரணிலின் உயிருக்கு அச்சுறுத்தல், பாதுகாக்க எம்.பி.க்கள் முயற்சி, அவகாசத்திற்கு நாமல் வலியுறுத்து

Monday, October 29, 2018
ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக  1008 பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சிறப...Read More

அலரி மாளிகைக்கான மின்சாரமும், நீரும் வெட்டு

Monday, October 29, 2018
அலரி மாளிகைக்கான மின்சாரமும் நீரும் வெட்டப்பட்டுள்ளது. அங்குள்ள ஐ.தே.க. ஆதரவாளர்களை வெளியேற்றும் நோக்குடன் இது முன்னெடுக்கப்பட்டுள...Read More

மகிந்தவுக்கு ஆதரவாக எம்.பி.க்களை விலைக்கு வாங்க சீனா திட்டம்

Monday, October 29, 2018
சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து தாவுபவர்களுக்கு நிதியை வழங்கி, தற்போதைய அரசியலமைப்பு நெருக்கடிக்கு சீன அரசாங்கமே காரணமாக இருப்பதாக, ஐதேக...Read More

மகிந்தவின் பக்கம் ஓடியவர்கள், மீண்டும் ரணில் பக்கம் பாய்ந்தனர்

Monday, October 29, 2018
மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும், ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் திரும்பி வந்துள...Read More

ஜனாதிபதிக்கு சர்வதேசத்தினால், முக்கிய எச்சரிக்கை

Monday, October 29, 2018
இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்திற்கு எதிராக செயற்பட கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...Read More

மைத்திரியையும், கோத்தாவையும் கொலைசெய்ய ரணில் திட்டமிட்டார் - நாமல் குமார அதிர்ச்சித் தகவல்

Monday, October 29, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சதிமுயற்சி பின்னணியில் முன்ன...Read More

உங்களை ஜனாதிபதியாக்கியமைக்கு, நன்றிக் கடன் இதுவா? மைத்திரியிடம் கேட்ட சம்பந்தன்

Sunday, October 28, 2018
இலங்கையின் தற்போதைய அரசியல் குழப்ப நிலையால் மக்கள் நட்டாற்றில் நிற்கின்றனர். உங்களை ஜனாதிபதியாக்கியமைக்கு நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்...Read More

மைத்திரி மீது, சந்திரிக்கா ஆத்திரம் - சு.க. எம்.பிக்களை ரணிலுக்கு ஆதரவாக செயற்பட அழுத்தம்

Sunday, October 28, 2018
மகிந்தவை பிரதமராக்கிய மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் கடும் ஆத்திரமடைந்துள்ள முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க, ரணிலுக்கு ஆ...Read More

துமிந்த உள்ளிட்ட 8 பேர், ஐ.தே.க.க்கு தாவுவார்களா..?

Sunday, October 28, 2018
துமிந்த திசாநாயக்கா உள்ளிட்ட 8 சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள்  ஐக்கிய தேசியக் கட்சிக்குபல்டி அடிக்கலாமென்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ...Read More

சட்டத்தரணிகள் சங்க தலைமைப் பதவிக்கு, காலிங்க இந்ததிஸ்ஸ போட்டி

Sunday, October 28, 2018
எதிர்வரும் 2019ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைமைப் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது விருப்பத...Read More

அலரி மாளிகையை விட்டு, ரணில் வெளியேற மாட்டார் - முஜிபுர் ரஹ்மான்

Sunday, October 28, 2018
"நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுள்ள ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிருந்து நீக்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள...Read More

மகிந்தவுக்கு அதிர்ச்சி - ஒரேயொரு நாடு மாத்திரமே வாழ்த்து தெரிவிப்பு

Sunday, October 28, 2018
இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமை குறித்து சர்வதேச நாடுகள் ஞாயிறு காலை வரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெ...Read More

ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கிறது ஐ.தே.க.

Sunday, October 28, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு மக்களுக்காக இன்று (28) மாலை ஆற்றிய உரையின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் ஐக்கிய தே...Read More

வசந்த சேனநாயக்கா, மீண்டும் ரணிலிடம் வந்தார்

Sunday, October 28, 2018
மகிந்தவின் பக்கம் தாவப் போவதாக அறிவிக்கப்பட்ட வசந்த சேனநாயக்கா மீண்டும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப்பேவதாக குறி...Read More

ரணிலுக்கு 10 பேர் கொண்ட பாதுகாப்பை மட்டும், வழங்குமாறு பூஜித்த ஜயசுந்தர உத்தரவு

Sunday, October 28, 2018
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பத்து பேர் கொண்ட பாதுகாப்பை மட்டும் வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ,பிரதமர் பாதுகாப்பு பிரிவுக்கு ...Read More

நாளை திங்கட்கிழமை விடுமுறை அல்ல - போலியான தகவலை நம்பாதீர்கள்

Sunday, October 28, 2018
இலங்கையில் நாளைய தினம் அரச விடுமுறை நாள் அல்ல என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இன்...Read More

என்னை அறையொன்றில் அடைத்து, கொலை செய்ய முயற்சித்தனர் - அர்ஜூன

Sunday, October 28, 2018
வாழ்க்கையில் முதல் தடவையாக மரண பயத்தை உணர்ந்தேன் என பெற்றோலிய வள முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் ...Read More

மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள, அவசர அறிக்கை

Sunday, October 28, 2018
மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக ஆரம்பமும் வெறுப...Read More

ரணில் வேண்டா, பொண்டாட்டியானது ஏன்..? பட்டியல்படுத்துகிறார் மைத்திரிபால

Sunday, October 28, 2018
தனது உயிரை பணயம் வைத்து 2015ஆம் ஆண்டு பெற்ற அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில் நாகரிகமான அரசியலுக்கு பொருத்தமற்ற செயற்பாடுகளில் ...Read More

பேஸ்புக் களியாட்ட விருந்து 58 பேர் கைது - ஹப்புத்தளை ஹோட்டலில் சம்பவம்

Sunday, October 28, 2018
பேஸ்புக் சமூக வலைத்தளத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 58 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ...Read More

பெற்றோலிய தலைமையகத்தில் பதற்றம் - துப்பாக்கிச் சூட்டில் சிலர் படுகாயம்

Sunday, October 28, 2018
கொழும்பு தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்...Read More

மகாநாயக்க தேரருக்கு சட்டத்தை, வாசித்துக்காட்டடிய மகிந்த

Sunday, October 28, 2018
பிரதமர் மகிந்த இன்று  (28) மகாநாயக்கதேரர்களை சந்தித்தார். இதன்போது அரசியலமைப்பின்படி தான் பிரதமராகிய விதம் மற்றும் பாராளுமன்றத்தில் தன...Read More
Powered by Blogger.