ஜனாசா அறிவித்தல் - தஸ்மினா அப்துல்லா கரீம்


யாழ், சோனகதெரு, காமால் வீதியை சேர்ந்தவரும், நீர்கொழும்பு, பலவத்துறையில் வசித்து வந்தவருமான தஸ்மினா அப்துல்லா  கரீம் ஹிரகந்துர வீதி (PrisonRoad) இல்லத்தில் வபாத்தானார்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்  அல்லாஹும்மஃபிர்லஹா, வர்ஹம்ஹா, 


மர்ஹூம்களான கரீம் ஹாஜியார் (முன்னாள் யாழ், பெஸன் டெய்லர்ஸ்) சுல்தான் பீவி ஆகியோரின் மகளும், மர்ஹூம் அமீன் (பசீர்) அவர்களின் மனைவியும், அர்ஹம் (வலயக் கல்வி திணைக்களம்), முப்தாஸ் ஆகியோரின் உம்மாவும், 


முபஸ்ஸின், ஸஹீதா ரோஸ் ஆகியோரின் மாமியும் மர்ஹூம்களான விஹாருன்னிஸா, பௌசுல் ஹக், முர்சிதா, சூபியா ஜியானாஸ், மற்றும் பௌசியா மௌலவியா, உவைஸ், றலீன்,பாஹியா,  றலீனா, ரில்சாத் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.


ஜனாசா 3/1/1,  ஹிரகந்துர வீதி  (Prison Road) இல்லத்தில் இருந்த ஜனாசா நல்லடக்கத்துக்காக பலவத்துறை மையவாடிக்கு இன்று (05.11. 2026) 3.00 மணிக்கு எடுத்து செல்லப்படும்.


தகவல்: அர்ஹம்

0717303980 (மகன்)

No comments

Powered by Blogger.