அல்லாஹ் கூறுகின்றான்...
கண்ணியமிக்க இரட்சகன் தனது திருமறையில் கூறும்போது, அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான் நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம் எங்கே? மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன் (அல்குர்ஆன்: 31:34)
https://www.facebook.com/share/v/1ESKbor65w/
அல்லாஹ் கூறுகின்றான், ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு வரும்போது சிறிதுநேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள், பிந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 10:49)

Post a Comment