Header Ads



ரமழான் (6) கேள்வி


A, "அல்லாஹ்வின் திருப்தியை நாடித் தனது உயிரையே (மற்றும் தனது உடைமைகளையும்) தியாகம் செய்யக்கூடிய மனிதர்களும் மக்களில் உள்ளனர்..." எனத் தொடங்கும் அல்-பகரா வசனம்: 207 எந்த ஸஹாபியின் தியாகத்தைப் போற்றும் வகையில் இறங்கியது? மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றபோது அவர் செய்த அந்தப் பெரும் தியாகத்தை விவரிக்க."


B, இரவின் இறுதிப் பகுதியில் அல்லாஹ் கீழ் வானிற்கு இறங்கி, "என்னிடம் பிரார்த்திப்பவர் எவர்? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன்..." என அழைக்கின்றான். இந்த உயரிய செய்தியைச் சொல்லும் ஆதாரபூர்வமான ஹதீஸை முழுமையாக விளக்குக.

No comments

Powered by Blogger.