ரமழான் மாதம் 1, 2, 3 இற்கான கேள்விகள்
Ramadan 01
A, அல் குர்ஆனில் அதிகமாக பெயர் குறிப்பிடப்பட்ட நபி யார்? அல்லாஹ்வால் அவருக்கு வழங்கப்பட்ட 3 அட்புதங்களைக் குறிப்பிடுக.
B, "நீர், முஹாஜிரீன்கள் மற்றும் அன்ஸாரீன்கள் ஆகிய இரு தரப்பினரிலும் உள்ளவராகும்" என நபி அவர்கள் ஒரு ஸஹாபியைப்பார்த்து கூறினார்கள்: அந் நபித்தோழர் யார்? அவருக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர் என்ன ? எதற்காக அவர் அவ்வாறு அழைக்கப் பட்டார்?
Ramadan 02
A, சுஹைப் பின் சினான் அல்-ரூமி என்ற ஸஹாபியுடன் தொடர்பு பட்ட அல் குர்ஆன் வசனம் யாது? அதன் மொழி பெயர்ப்பைத் தருக.
B, அபிசீனியாவிற்கு முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் எப்போது இடம்பெற்றது? அதன் தலைவர் யார்? அதில் ஆண்கள், பெண்கள் எத்தனை பேர் கலந்து கொண்டனர்?
Ramadan 03
A, முஸ்அப் பின் உமைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு எதற்காக அனுப்பினார்கள்? மதீனா வாசிகள் அவர்களுக்கு சூட்டிய பட்டப் பெயர் என்ன?
B, நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீனின் வயிற்றுக்குள் எத்தனை நாட்கள் இருந்தார்கள்? அப்போது அவர்கள் ஓதிய வசனம் யாது? அவர்கள் எந்த பகுதிக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள்?

Post a Comment