அல்லாஹ் எழுதி வைத்துவிட்டான்...
அவனை விட்டுவிட்டு வேறு ஒன்றை அதிகமாக நேசித்தால் அதனைக் கொண்டே அவனை சித்திரவதை செய்வான்.
அவனை விட்டுவிட்டு வேறு ஒன்றை அச்சினால் அதனையே அவன் மீது சாட்டிவிடுவான்.
அவனை விட்டுவிட்டு வேறு ஒன்றை தேர்வு செய்தால் அதிலே அவனுக்கு திருப்தியை ஏற்படுத்த மாட்டான்.
அவனைப் பகைத்துக் கொண்டு வேறு ஒருவனை திருப்திப்படுத்தினால் அவனையே பகைவனாக மாற்றிவாடுவான்.
இமாம் இப்னுல் கையிம்
தமிழாக்கம் / imran farook

Post a Comment