Header Ads



அல்-அக்ஸா பள்ளிவாசலுக்கு திரண்டுசென்ற 2 இலட்சம் தொழுகையாளர்கள்

 
ரமழானின் 27 வது இரவில், ஆசீர்வதிக்கப்பட்ட அல்-அக்ஸா பள்ளிவாசலில், 2 இலட்சம் தொழுகையாளர்கள் இரவு இஷா மற்றும் தராவீஹ் தொழுகை
க்காக கூடியதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.







No comments

Powered by Blogger.