Header Ads



யா அல்லாஹ், எங்களின் துஆக்களுக்கு பதிலளிப்பாயாக...!


இன்றைய நோன்பை நிறைவேற்ற நல்லுதவி புரிந்த அல்லாஹ்வே உன்னைப் போற்றிப் புகழ்கிறோம்


என் இரட்சகனே!

என் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துவாயாக!

என் பாவத்தை மன்னிப்பாயாக!

என்னுடைய நேரத்தில் பரக்கத் செய்வாயாக!

என்னுடைய குறையை மறைப்பாயாக!

என்னுடைய பாதையை ஒளிமயமாக்குவாயாக!

யா அல்லாஹ்!

எங்கள் உள்ளங்களை தூய்மையாக்குவாயாக!

எங்கள் முகங்களை பிரகாசமாக்குவாயாக!

எங்கள் பாதையை லேசாக்குவாயாக!

எங்களின் எதிர்பார்ப்புகளை நிதர்சனப்படுத்து வாயாக!

எங்களின் துஆக்களுக்கு பதிலளிப்பாயாக!

கவலைகள்,நிராசைகளுக்கு எங்கள் உள்ளங்களில் வழி ஏற்படுத்திவிடாதே என் ரப்பே

ஆமீன்

No comments

Powered by Blogger.