Header Ads



ரமழான் பரிசு மழை (நாள் மூன்று, வினா 3)

A, அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயர் என்ன ? அவர் எப்போது இஸ்லாத்தில் இணைந்தார்? அவர் அறிவித்த ஹதீஸ்கள் எத்தனை?


B, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என சாட்சி கூறிய நாம் கடைப்பிடிக்க வேண்டிய நான்கு அம்சங்களையும் சுருக்கமாக குறிப்பிடுக


C; பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் என்றால் என்ன?




No comments

Powered by Blogger.