Header Ads



ரமழான் பரிசு மழை (ரமழான் 04, வினா 4)


A. தவ்ர்  குகை நிகழ்ச்சி அல்குர்ஆனில் எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது


B. நபியின் தோழர் என குர்ஆனில் கூறப்பட்ட நபித்தோழர் யார்?


C. இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் செயற்பட்ட தேசிய காங்கிரசில் அங்கத்துவம் வகித்த முஸ்லிம்  தலைவர்கள் மூவரின் பெயர்களைக் குறிப்பிடுக.

No comments

Powered by Blogger.