Header Ads



இஸ்ரேலை வறுத்தெடுக்கும் (புதிய வீடியோ) வை வெளியிட்ட ஹமாஸ்


வடக்கு காஸா பகுதியின் ஷுஜேயாவில் நடந்த கடுமையான மோதல்களின் போது ஹமாஸ் இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் மற்றும் டாங்கிகளை அழித்த காட்சிகளைக் காட்டும் புதிய வீடியோவை ஹமாஸ் வெளியிட்டது.  


ஹமாஸ் போராளிகளில் ஒருவர் குறிப்பிடுகிறார்,


வாகனத்திற்குள் குதித்த  தமது வீரர்கள் ஆக்கிரமிப்பு இஸ்ரேலியர்களை வறுத்தெடுத்ததாக குறிப்பிடுகிறார்.



No comments

Powered by Blogger.