Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஹலீமா


யாழ்ப்பாணம் ஐதுறூஸ் மகாம் வீதியை சேர்ந்தவரும், நீர்கொழும்பில் வசித்து வந்தவருமான ஹலீமா வபாத்தானார். 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 


இவர் மர்ஹூம் அப்துல் றகீம் அவர்களின் மனைவுயும், சஜாத் (அச்சீவர்ஸ் இன்டர்நேஷனல்) அவர்களின் தாயாரும், மர்ஹூம் முகம்மது முஹிதீன் (முன்னாள் மானிப்பாய் வீதி 'டீன்சன்ஸ்') மர்ஹூமா சல்ஹா உம்மா ஆகியோரின் மகளும், மர்ஹூம் ஹலால்தீன் அவர்களின் சகோதரியும் ஆவார்‌.   


ஹலீமா அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (24.12.23) அஸர் தொழ்கையை தொடர்ந்து நீர்கொழும்பு பெரியமுல்ல மையவாடியில் இடம்பெறும்

No comments

Powered by Blogger.