Header Ads



சற்றுநேரத்திற்கு முன் இஸ்ரேல் - ஹமாஸ், நேரடி மோதல் (அல்ஜஸீரா வீடியோ இணைப்பு)


காசாவில் ஹமாஸின் கதையை, முடித்து விட்டுத்தான் திரும்புவோம் என இஸ்ரேல் முன்னர் அறிவித்திருந்தது.


இந்நிலையில், இஸ்ரேல் இராணுவத்துடன்  மோதலில் ஹமாஸ் ஈடுபடும் காட்சிகளை, அல் ஜஸீரா இன்று புதன்கிழமை, 22 ஆம் திகதி சற்றுநேரத்திற்கு முன்னர் வெளியிட்டுள்ளது.


இஸ்ரேல் இராணுவத்திற்கு காஸா, ஒரு மரணப் பொறியாகியுள்ளது.




No comments

Powered by Blogger.