யா அல்லாஹ், எதிரிகளின் சதித்திட்டங்களை முறியடித்து விடு
அது அப்பாவி மக்களில் வெடிக்கட்டும்.' ஷெல்லில் எழுதப்பட்ட ஹீப்ரு வாசகம் இதைத்தான் வாசிக்கிறது.
அப்பாவி காசா மக்கள் மீது, வீசுவதற்காக கொடிய இஸ்ரேல் ஆயத்தம் செய்து வைத்துள்ள குண்டுகள்.
யா அல்லாஹ், காசா முஸ்லிம்களை நீயே பாதுகாத்திடு. அவர்ளின் தியாகங்களை ஏற்றுக்கொள். அவர்களுக்கு மன தைரியத்தை வழங்கிவிடு. எதிரிகளின் சதித்திட்டங்களை முறியடித்து விடு🤲🤲🤲

Post a Comment