Header Ads



யா அல்லாஹ் பலஸ்தீன முஸ்லிம்களைக் காப்பாற்றி, முற்றுகையை முறியடித்து, அவர்களுக்கு வெற்றியை வழங்குவாயாக (வீடியோ)


“அல்லாஹ்வே,  பாலஸ்தீனத்தில் ஒடுக்கப்படும் முஸ்லிம்களைக் காப்பாற்று.  யா அல்லாஹ், அவர்களின் அச்சத்தைப் போக்கி, அவர்களை சிறையிலிருந்து விடுவித்து, அவர்களின் அணிகளை ஒன்றிணைத்து, அவர்கள் மீதான முற்றுகையை முறியடிப்பாயாக.  யா அல்லாஹ், அவர்களின் இரத்தத்தையும், அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாத்து, உனது எதிரி மற்றும் அவர்களின் எதிரி மீது அவர்களுக்கு வெற்றியை வழங்குவாயாக.


மஸ்ஜிதுல் ஹராமில் இன்று 10.11.2023 ஜும்ஆ பிரசங்கத்தின் போது ஷேக் ஜுஹானி மனமுறுகி கேட்ட பிரார்த்தனை. நாமும் பிரார்த்திப்போம்.


https://fb.watch/odSWBkTeWb/

No comments

Powered by Blogger.