Header Ads



ஜனாஸா அறிவித்தல் - யாசின்




யாழ்ப்பாணம் முஸ்லீம் கல்லூரி வீதியை சேர்ந்த அபூபக்கர் ஹமீதா தம்பதிகளின் மகன் யாசின் (இர்பானா பேக்கரி) அவர்கள் இன்று 3/8/2023  நீர் கொழும்பில் வாபாத் ஆனார்கள். 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இவர் பாத்திமாவின் கணவரும்,  இர்ஷாத் ரசாத் ஜெஸ்மினா ஜனுலியா மர்ஹூம் அர்சாத் ஆகியோரின் வாப்பாவும்,  


அஸீரா அஸ்ஹர்  முஹம்மது அஸ்ஹா ஆகியோரின் மாமாவும்,


இல்மாஸ் (பிரான்ஸ்) மஹ்னாஸ் (பிரான்ஸ் )  மசினா இர்பானா  சப்ரின் (இலண்டன்) ஐயூப் ஆகியோரின் சகோதரரும் மன்சூர் பிரான்ஸ் ) அனீஸ்( பிரான்ஸ் )  நசீம் (பிரான்ஸ்) மஹ்சூக்  ஆகியோரின் மைத்துனரும்  ஆவார்.
 


ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 9.30 மணியளவில் பெரிய முல்லை மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

No comments

Powered by Blogger.