அதி சொகுசு கப்பலான ‘மெயின் ஷிப் 2000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று (29) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
நாளை இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கிச் செல்லவுள்ளது.
குறித்த கப்பலில், 2,030 சுற்றுலாப் பயணிகளும் 945 கப்பல் பணியாளர்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment