Header Ads



ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 25)


A. “எனக்கு நீங்கள் முன்னிலையாகி (அபிப்ராயம்) கூறாத வகையில் நான் எவ்விடயத்தையும் முடிவு செய்பவளல்ல” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?


B. உலக இலாபங்களை அடைவதற்கு மட்டும் கற்பவர் சுவர்க்கத்தின் வாடையைக்  கூட நுகர மாட்டார் என அறிவிக்கப் பட்டுள்ள ஹதீஸின்  முழுமையான ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக?


C. “அறிவு பூரணத்துவம் பெற்றால் பேச்சு குறைவடையும்” என்று கூறிய ஸஹாபியின் பெயர் என்ன? 


D. காலித் பின் பகாயா என்ற சமயப் போதகரை இலங்கைக்கு அனுப்பிய கலீபா யார்? 


E. செயற்கை நுண்ணறிவின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கிய உலகின் முதல் நாடு எது? 

No comments

Powered by Blogger.