Header Ads



ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 24)


A. “உன்னைத்தவிர வணக்கத்துக்குரிய நாயன் (வேறு ஒருவரும்) இல்லை. நீ மிகவும் பரிசுத்தமானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாக ஆகி விட்டேன்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?


B. நபி  (ஸல்) அவர்கள்  வேறெந்த நபிலான தொழுகைக்கும் முக்கியத்துவம் கொடுக்காத அளவுக்கு  ஒரு நபிலான தொழுகைக்கு அதிக முக்கியத்தவம் கொடுத்தார்கள் அந்த தொழுகை எது? ஆதாரத்துடன்  ஹதீஸை குறிப்பிடுக? 


C. எந்த நபியுடைய பெயர் அல் குர்ஆனில் அதிகமாக  கூறப்பட்டுள்ளது? எத்தனை தடவைகள் கூறப்பட்டுள்ளன? 


D. ஹதீஸ் அறிவிப்பாளர்களின் முழுமையான தகவல்களை உள்ளடக்கிய கலையின் பெயர் என்ன? 


E. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள நாடு  எது? 

No comments

Powered by Blogger.