Header Ads



ஜனாஸா அறிவித்தல் - அஹ்மதா (பூர்ணிமா)


மர்ஹூம் களான மீரான் முகைதீன் (அப்துல்லா &கோ) உம்மு சல்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்  மர்ஹூம் ஜிப்ரி மாஸ்டரின் அன்பு மனைவியுமான அஹ்மதா (பூர்ணிமா)  இன்று 25.03.2022 தெஹிவளையில் காலமானார். 

இவர் மர்ஹும் அனீஸ் (அனஸ்கோ) மர்ஹும் சனூன் மர்ஹுமா லமீக்கா மர்ஹுமா சல்மா மற்றும் தஸ்லிமா அமீன் சகீர்  ஜுமானா ருமானா ரமீஸ் சம்சியா ரிஸ்வான் ஆகியோரின் அன்பு சகோதரியும் ருஷ்ணா பைசல் பர்சாணா ஆகியோரின் அன்புத் தாயாரும் சாஜகான் நஸ்ரின் இர்பான் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார் .

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 10 மணியளவில் தெஹிவளை முஹைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

தகவல் மகன் பைசல்

No comments

Powered by Blogger.