Header Ads



பிரான்சில் இலங்கைச் சகோதரி வபாத்


அஸ்ஸலாமு அலைக்கும்

ஜனாஸா அறிவித்தல்

France  Aulnay-sous-Bois என்ற வதிவிடத்தை கொண்ட நுஸ்ரத் ஜஹான் அவர்கள் (08/03/2022) அன்று வபாத்தாகிவிட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!!!

அவர் ஷாலி மாஸ்டர் (கிண்ணியா) முபீனா ஜாயா (யாழ். சோனகதெரு) அவர்களின் மகளும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் 17/03/2022 எதிர்வரும் வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு கீழ்வரும் முகவரியில் அமைந்திருக்கும் மைய வாடியில் நடைபெற உள்ளது, இன்ஷா அல்லாஹ்.


CIMETIÈRE INTERCOMMUNALE

VIEUX PAYS,

CHEMIN DES PLÂTRIER

93290 TREMBLAY-EN- FRANCE.

+33 6 85 39 66 09 - Shali Master

No comments

Powered by Blogger.