Header Ads



பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக விழிப்புடன் இருப்பதன் அவசியத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உலகளாவிய சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. The SL Govt. has SUDDENLY become concerned about loss of lives and property in the UAE. No surprise. These are subtle REMINDERS about the Begging Bowl already sent.

    ReplyDelete

Powered by Blogger.