Header Ads



பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்தளவான சம்பளமே கிடைக்கின்றது - ஆளும்கட்சி Mp தெரிவிப்பு


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்தளவான சம்பளமே கிடைக்கின்றது எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார, எம்.பிக்களின் சம்பளத்தை வழங்குவதால் டொலர் பிரச்சினை தீராது எனவும் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகக்குறைவான பணமே சம்பளமாக கிடைக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் 06 மாத சம்பளத்தை வழங்குவதன் ஊடாக  நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினையை தீர்க்க முடியாது. மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை வழங்குவதால் ஏனைய பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது.” என்றார்.

1 comment:

  1. "பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்தளவான சம்பளமே கிடைக்கின்றது."

    Very True. Compared to the hundreds of millions they make as 'Kimbalam' on a regular basis, their 'Sambalam' is Nothing. But, they will NEVER forgo their 'Sambalam'.

    ReplyDelete

Powered by Blogger.