ஜனதா பார்ம் வேலைத்திட்டங்கள் சவூதியிலுள்ளவர்களுக்கு
ஜனதா பார்ம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கால்நடை மற்றும் பண்ணை வளர்ப்பு திட்டங்கள் மற்றும் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களுடன் இணைந்து கொள்ள விரும்பும் சவூதி நாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம்.
நிறுவனத்தின் பிரதானிகள் இந்த மாதம் 9ஆம் திகதி முதல் ஜனவரி 2ம் திகதி வரை சவூதி நாட்டின் பிரதான முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக வருகை தரவுள்ளனர்.
ஆகையால் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் பல நிலப்பரப்பில் நடைபெறவுள்ள இப்பாரிய செயல்திட்டத்தில்
1. மக்கா,
2.மதீனா,
3.ரியாத்,
4.தமாம் மற்றும் ஜித்தா போன்ற நகரங்களிலும்
5.துபாயில் (Dubai) வசிக்கும் இலங்கையை சேர்ந்த ஆர்வமுள்ளவர்களும் திட்டம் தொடர்பில் பிரமுகர்களுடன் நேரடியாக கலந்தாலோசித்து கொள்ளலாம்.
காலம் மற்றும் நேரம்
🇸🇦 9th to 13th December 2021 Dammam
🇸🇦 14th to 24th December 2021 Riyadh
🇸🇦 24th to 26th December 2021 madina
🇸🇦 27th to January 2nd Jeddha and mecca
🇦🇪 2nd to 7th January 2022 Dubai
மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்:
077 188 1144
JANATHA FARM (PVT) LTD
All The Best
ReplyDelete