Header Ads



சகல அமைச்சர்களினதும் ஆகஸ்ட் சம்பளம், கொவிட் நிதியத்திற்கு வழங்கப்படுகிறது - பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை பச்சைக்கொடி


அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரினதும் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.