கொழும்பு நிவ்டெல்மன் வைத்தியசாலை உரிமையாளர் அல்.ஹாஜ் எம்.எம்.எம்.மொயினுதீன்(80) காலமானார்.அம்பாந்தோட்டையைச் சேர்ந்த இவர் வக்பு சபை உட்பட பல அரச நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ஜனாதிபதி பிரேமதாசாவின் நெருங்கிய சகாவாக இவர் இருந்தார்.ஜனாஸா நல்லடக்கம் ஜாவத்தை பள்ளிவாசலில் நடைபெற்றது.
Post a Comment