கல்வி பணிக்குழு புதிய உறுப்பினர்களில் ஒருவராக, பேராசிரியர் ரமீஸ் ஜனாதிபதியால் நியமனம்
இந்நாட்டு கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணைவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் ஆர். பி. கஹலியனஆராச்சி, பேராசிரியர் எம். டி லமாவன்ச, பேராசிரியர் பி.எம். சி திலகரத்ன, பேராசிரியர் ஏ. ரமீஸ், பேராசிரியர் ஆர்.யூ.எஸ்.கே ரத்நாயக்க, கலாநிதி ஜே.எல். ரத்னசேகர, தீபா லியனகே மற்றும் ஓஷத சேனாநாயக்க ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment