Header Ads



ஜனாஸா அறிவித்தல் - அப்தூல் ஜப்பார் அஹமட் ஜெமீன்


அஸ்ஸலாமு அலைக்கும்

யாழ்ப்பாணம் சோனகதெருவை பிறப்பிடமாகவும் றத்மல்யாய 4 ம் குருக்கை வசிப்பிடமாக கொண்ட அப்தூல் ஜப்பார் அஹமட் ஜெமீன் 02-06 - 2021 காலமானார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஹூன்

மர்ஹூம்களான  அப்தூல் ஜப்பார் ஆசியா உம்மாவின் அன்பு மகனும், பதூதாவின் அன்பு கனவரும், அஸ்ஹர் ரூமி ( M M C - முன்னாள் யாழ்பாண மானகர சபை உறுப்பினர் )  றினோஸா (சின்னா) சரூக், அஜ்மல்,அஸ்வத் ஆகியோரின் அன்பு தந்தையும், பிர்தொளஸ், சமீனா,பஸீமா, சஸ்னா, சியாரா ஆகியோரின் அன்பு மாமனாரும் மர்ஹூம்களான சஹருபான், பதுருதீன்,யாசின், யஸீல், ரஸுல், சுபைர், நவாஸ்,ரஸீதா,ஜெரினா, தாஜுதீன்,ஹம்ஸா ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று 02-06-2021 புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு Y M M A சின்னப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்

அஸ்ஹர் ரூமி மகன்

mmc  முன்னால் மானகர சபை உறுப்பினர் Jaffna

0715899738

0773314030

No comments

Powered by Blogger.