முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா (வீடியோ)
முதலமைச்சராக போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதுடன் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றி நாங்கள் முகங்கொடுப்போம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாறுக் ஷிஹான்
Post a Comment