Header Ads



கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்கள் ஓட்டமாவடியில் இன, மத பேதமின்றி அடக்கம் செய்யப்படும்


கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இன, மத பேதமின்றி அனுமதி வழங்கப்படுமென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் மரணமாயின் அது குறித்து வைத்தியசாலை தரப்பினரால், உறவினர்களுக்கு அறிவிக்கப்படுமென அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்கள் ஓட்டமாவடியில் இன, மத பேதமின்றி அடக்கம் செய்யப்பட்டு வருவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2 comments:

  1. இது அபத்தமானது. முஸ்லிம்கள் மட்டுமே அடக்கத்துக்கான கோரினார்கள்.அடக்கம் செய்யும்படி கோரப்படாத ஏனைய உடல்களை எரிபதே மேல். அடக்கம் கோரினால் அவர் அவர் பிரதேசங்களில் அடக்கம் செய்வதெ முறை. அதிகரித்த அடக்கங்களை நொய்த மணல் செறிந்த மக்கள் அடர்த்தி கூடிய ஓட்டமாவடிக் கிராம சூழல் தாங்காது.

    ReplyDelete
  2. ஓட்டமாவடி மக்கள் மனித நேயத்தால் உயர்ந்தவர்கள். இரணதீவில் புதைப்பதை எதிர்த்து எப்படி போராட்டம் நடாத்தினார்கள் என்று நாம் கண்டோம். எனவே இப்பகுதி மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க எல்லா மக்களும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும். மனிதம் இன்னும் சாகவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.