ஜனாஸா அடக்கம் சாத்தியமானது எப்படி..? முதன்முதலாக வெளியான புதிய தகவல்கள் (வீடியோ)
மாலைதீவில் அடக்க 1010 மில்லியன்களை கொட்டத் தயாரான முஸ்லிம் பணக்காரர்கள், நெருக்கடி வந்தால் மையத்துக்களை அடக்குவதை இராணுவம் பொறுப்பேற்கும், பிரதேச சபையும் விலகும், ஜனாஸா அடக்க வழங்கிய அனுமதியை செய்வதை அரசு கூட மீள் பரிசீலனை செய்யலாம். ஜனாஸா அடக்கம் சாத்தியமானது எப்படி..? நடந்ததை விளக்குகிறார் ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் சிஹாப்தீன்
Post a Comment