2000 கிராம சேவையாளர்களுக்கு வெற்றிடம் - உடனடியாக நேர்முகத் தேர்வுக்கு நடவடிக்கை
நாட்டில் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சுமார் 2000 வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் H.H.M.சித்ராநந்த தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக மீண்டும் நேர்முகத் தேர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். News1st

How to apply
ReplyDeleteHow to apply
ReplyDelete