பார்வையற்ற இலங்கைச் சிறுவன் குர்ஆனை தடவி பார்த்து, ஓதும் அழகு காட்சி (வீடியோ)
வரலாற்றில் பார்வையற்ற போராளி உம்மு மக்தூம் (ரலி) அவர்கள்தான் நினைவுக்கு வருகிறார்.
பார்வை இருந்தும் குர்ஆனைத் தொட்டு ஓதாத குருடர்களாக நாம். அவர்களின் உள்ளங்கள் மீதும், செவியின் மீதும், பார்வைகள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களே விளங்காதவர்கள். அல்குர்ஆன் 16:108

Post a Comment