கனடாவின் தங்கப் பதக்கத்தையும், சிறப்பு விருதையும் பெற்ற இலங்கை இளம் கண்டு பிடிப்பாளர் Ajmal Azees
பறகஹதெனியாவை சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் Ajmal Azees கனடாவிலிருந்து தங்கப் பதக்கம் மற்றும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கனடாவில் நடைபெற்ற iCAN- International Invention Innovation Competition 2020 இல், தங்கப் பதக்கம் மற்றும் அவரது கண்டுபிடிப்புக்கான சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, விருதுகள் அனுப்பி வைக்கப்பட்டு Sri Lanka Inventors Commission மூலம் State Minister of Skills Development, Research and Innovation, Hon (Mrs.) Dr.Seetha Arambepola அவர்களினால் வழங்கப்பட்டன.
எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கொரோனா காலத்தில் கொரோனா தொற்று, ஜனாசா எரிப்புப்போல துன்பங்களின் மத்தியிலும் முஸ்லிம் மாணவ மாணவிகள் தொடற்ச்சியாக சாதனைகள் நிகழ்த்திவருகிறார்கள். இது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை தருகிறது.
ReplyDeleteCongratulations...
ReplyDeleteKudos to you, brother.
ReplyDelete