Header Ads



இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனாக்கு மரணம் - மொத்த உயிரிழப்பு 240 ஆகியது


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.