இறந்து விடலாம் அம்மா, கண்ணீருடன் 43 வயது குழந்தை - யாழ்.கைதடியில் துயரம்
மாற்றுத்திறனாளியாக பலர் நம் இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில், யாழ்.கைதடி பகுதியில் சிவரஜனி பொன்னம்பலம் ஊனமுற்ற நிலையில், வயோதிப தாயுடன், அன்றாட வாழ்க்கையை பல இன்னல்களுக்கு மத்தியில் கொண்டு செல்கின்றார்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363

Goverment need to help them very fixed way.
ReplyDelete