Header Ads



புதுடெல்லியின் பள்ளிவாசல்கள் விவசாயிகளுக்கு, உதவும் மையங்களாக மாறின


டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு டெல்லி முஸ்லீம்கள் உணவுகள் மற்றும் இருப்பிடங்களை பள்ளிவாசல்களின் மூலமாக தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகின்றார்கள். 

25 பள்ளிவாசல்களின் மூலம் விவசாயிகளுக்கு உணவுகளும் தங்குவதற்கான இடங்களும் எந்நேரமும் தயாராக இருப்பதாக... உணவு மற்றும் இருப்பிடங்களை அமைத்து போராட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து அரவணைக்கும் டெல்லியைச் சேர்ந்த... United Against Hate  

அமைப்பின் நதீம் கூறுகிறார். மேலும், நதீம் கான் கூறும் போது, விவசாயிகளுக்கு உணவுகள், போர்வைகள் மற்றும் இரவு தங்குவதற்காகவும்...

பள்ளிவாசல்களிலேயே... ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.  டெல்லி முழுவதும்.... தற்போது 25 பள்ளிவாசல்களை பயண்படுத்தியுள்ளோம்.

இன்னும் தேவைப்பட்டால்., வரிசையாக.... டெல்லி முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும்

விவசாயிகளின் உணவு மற்றும் இருப்பிடங்களுக்காக ஈடுபடுத்தப்படும்.

மேலும்.... போராட்டக்களத்தில் உள்ள பெண்கள் , குழந்தைகள் , வயதானவர்கள்  அதிக அக்கறையுடன் பாதுகாக்கப்படுகிறார்கள் "எங்கள் தொண்டர்களின்  வாகனங்களின் மூலமாகத்தான்

இரவு தங்குவதற்க்கு பள்ளிவாசல்களுக்கு அழைத்துச்செல்கின்றோம்...

இதற்க்காக தற்ப்போது யாரிடமும் உதவிகள் பெறவில்லை. 

பள்ளிவாசல்களின் கையிருப்புகளை முழுமையாக பயன்படுத்தப்படும்.

பிறகு... அதை பிறகு பார்த்துக்கொள்வோம் என்று.. நதீம் கூறுகிறார்.

No comments

Powered by Blogger.