ஜனாஸா அறிவித்தல் - முஹம்மது ராஷிக் (Hanif co)
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் ஐக்கிய இராச்சிய லூட்டான் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது ராஷிக் (Hanif co) இன்று சனிக்கிழமை வபாத்தானார்கள். அன்னார் மர்ஹூம் முஹம்மது சாலி, மர்ஹூமா உம்மு குல்தூம் ஆகியோரின் புதல்வரும் ஜூன்ஹாவின் அன்புக்குரிய கணவரும் நிஸ்மியா, நஸ்லியா ஆகியோரின் தகப்பனாரும், சஜீத், நிலாம் ஆகியோரின் மாமனாரும் இப்ராஹிம், மர்ஹூம் ஜமால்தீன், மர்ஹூம் அப்துல் ஸலாம், மர்ஹூம் அஹ்மதா, பௌசியா, அனீஸ் ஆகியோரின் சகோதரும் ஆவர். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல் -சஜீத் 07427037900
மருமகன்
நிலாம்
07801566121
மருமகன்
*குறிப்பு* - ஐக்கிய இராச்சியத்தில் strict Covid 19 விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் சட்டதிட்டங்களை அவதானமாக பின்பற்றவும். மேலதிக விபரங்களுக்கு மேலுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்
innalillahiwainnailaihirojiun
ReplyDelete