Header Ads



பிரதமர் அலுவலக பிரதானியாக, யோசித நியமனம் – சீனா வாழ்த்து


பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக யோசிதராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளமைக்கு இலங்கைக்கான சீன தூதரகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.


பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக யோசிதராஜபக்ச பதவியேற்றுள்ளதுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.


இந்நிலையில் சீன தூதரகம் யோசித ராஜபக்சவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.


சீன தூதரக அதிகாரி ஹ_வெய் யோசித ராஜபக்சவை வாழ்த்தியுள்ளதுடன் இரு தரப்பு உறவுகள் சமீபத்தைய உயர்மட்ட விஜயங்களின் பின்னரான நிலைமை குறித்து ஆராய்ந்ததாக சீன தூதரகம் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

3 comments:

  1. தன்னுடைய சூழ்ச்சியை சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ள சீனா குடும்ப அரசியலுக்குத் தீனி போடுகிறது.

    ReplyDelete
  2. "முஸ்லீம் குரல்" (“The Muslim Voice”) யோஷிதா ராஜபக்ஷவை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் புதிய தலைமைத் தளபதியாக பிரதமர் அலுவலகத்தில் பதவியேற்றதற்காக வாழ்த்துகிறது.
    "முஸ்லீம் குரல்" (“The Muslim Voice”) யோஷிதா ராஜபக்ஷவுக்கு தனது புதிய அலுவலகத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இலங்கையில் திறமையான இளைஞர்கள் அரசு / அரசியலில் இத்தகைய பொறுப்பான பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவதைப் பார்ப்பது மிகவும் ஊக்கமளிக்கிறது.
    Noor Nizam – Peace and Political activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Convener “The Muslim Voice”.

    “The Muslim Voice” congratulates Yoshitha Rajapaksa
    for assuming office as the new Chief of Staff to Hon. Prime Minister Mahinda Rajapaksa.
    “The Muslim Voice” wishes the very best to Yoshitha Rajapaksa in his new office. It is very encouraging to see young talented men in Sri Lanka being selected for such responsible positions in government/politics.
    Noor Nizam – Peace and Political activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Convener “The Muslim Voice”.

    ReplyDelete
  3. @Professional Translation Services:கோதுமை மாவினை ரொட்டியாக சுடுவதற்கு முன்னர் எவ்வாறு பதப்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியுமதானே.

    ReplyDelete

Powered by Blogger.