Header Ads



பாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)


பாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது.

இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரமாக காட்டி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மரிக்கார் உரையாற்றுவதை கீழ்வரும் வீடியோவில் காணலாம்.

https://www.youtube.com/watch?v=fULsHtk7CtI&feature=share

5 comments:

  1. 'முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; ...'
    (அல்குர்ஆன் : 4:135)

    ReplyDelete
  2. ITHU ONRUM PUTHITHALLA!!!!INDA PARAALUMANRATHIL, PALA VARUDANGALUKKUMUN, SOORAH NISA OTHAPPATTU, MUSLIMGALIN URIMAIKAL, SHALUKAIKAL, PETRUKOLLAPATTIRUKKIRATHU
    ENPATHAI NAAPAKAPPADUTHA VIRUMBUKIREN.

    ReplyDelete
  3. Ein neengal 40 varudangalukkumun edutha
    Pukaipsdathai, pirashurikkireerkal.
    Puthu padam kidaikavillaya???

    ReplyDelete
  4. Why forgetting his quote from Dhamma Pada before quoting the Quranic verse.

    ReplyDelete

Powered by Blogger.