குவைத் மன்னர் (எமிர்) ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா காலமானதை அடுத்து, அவரது ஒன்று விட்ட சகோதரரும், பட்டத்து இளவரசருமான ஷேக் நவாஃப் அல் அஹ்மத் (83) புதிய மன்னராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment