Header Ads



இறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்



இன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் முட்டித்தள்ளிவிட்டு நகரின் மையபகுதிக்குள் நுழைந்தது சீறியபடி!


(சி) ஜனங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓட்டம்எடுத்தனர்.செய்வதறியாது எல்லோரும் பயந்து நடுங்கிய போது ,இச்செய்தியை கேட்டு மாட்டிறைச்சிகடை நம் சகோதரர்கள் களத்தில் குதித்து கயிறினை வீசி மாட்டினை பிடித்துகட்டி பொலிஸாரிடம்


ஒப்படைத்தனர். இச்சம்பவத்தில் 5 பெண்கள் தாக்கபட்டு கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளனர். இறைச்சிக்கடை டீம் வரல்லன்னா நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் என பெரும்பான்மை சகோதரர்கள் பேசிக்கொண்டனர்!


Mohaideen Sain


3 comments:

  1. இது இன்று முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமானதென்றால் நிலைமை எப்படி இருந்திருக்கும்.ஹிரு தெரன எல்லாம் எப்படி லாட்டியிருக்கும்? மஞ்சல் போர்த்தியவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்?

    ReplyDelete
  2. மாடுகள் பற்றிய மொட்டுக்களின் மோட்டுச் சட்டம் நாட்டில் அமுலுக்கு வந்தால் நடக்க இருப்பதற்கான இயல்பான ஒத்திகையே இது.

    மாடுகளும் அப்பால் மாட்டுக்கார வேளர்களும் நாட்டை ஆளும் காலம் தொலை தூரத்தில் இல்லை!

    ReplyDelete
  3. மாடறுப்பை தடை செய்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.
    தூரநோக்கு சிந்தனையின்றி இனவாதமாக நாடாருக்கு விடயத்தை பார்த்தல் அது நாட்டுக்கு பாதகமே.....

    ReplyDelete

Powered by Blogger.