கட்டாரில், இலங்கையர் வபாத்
இலங்கையில் அக்கரைப்பற்றை சேர்ந்த நவாஸ் அவர்கள் 04/09/2020 வெள்ளிக்கிழமை கட்டார் ஹமாத் வைத்தியசாலையில் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.
அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
CWF

innalillahiwainnailaihirojiun
ReplyDelete