ஜனாஸா அறிவித்தல் - ருகையா
யாழ்ப்பாணம் - சோனகத் தெருவை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு தெனியாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ருகையா 17-07-2020 வபாத்தானார்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் மர்ஹும்களான மாமூனா மரைக்கார், உம்முகுல்தும் ஆகியோரின் அன்பு மகளும், மர்ஹும் அப்துல் அஸீஸ் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
ரயீஸ், தாஜுன், ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்.
ஹாஜிகளான அப்துர் ரஹீம், அப்துல் லதீப், நுஹ்மான், ஜமால்தீன், மக்கீன் மர்ஹும்களான அஸ்ரப், அல்ஹாஜ் மௌசூக் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
மர்ஹும் அல்ஹாஜ் சாஹுல் ஹமீத் அவர்களின், அன்புத் தங்கையும் ஆவார்
அன்னாரின் ஜனாசா இன்று 18.07.2020 பெரியமுல்லை பெரிய பள்ளியில் தொழுவிக்கப்பட்டு, ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் - தாஜுன், 077 918 1137

innalillahiwainnailaihirojiun
ReplyDelete