ரமழான் கேள்வி 21
கேள்வி 21,
இஸ்லாம் கண்டகண்ட இடங்களில் எச்சில் துப்புவதை தடை செய்துள்ளது. அவ்வாறு துப்பினால், என்ன பரிகாரம் என்பதையும் அழகாகக் குறிப்பிட்டுள்ளது. இதுபற்றி வந்துள்ள ஹதீஸைக் குறிப்பிடுக.
இலங்கை நாட்டில் ஐவேளை அதான், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி மூலம் ஒலிபரப்புச் செய்யப்படுகின்றது. இம்முறை எந்த அரசியல் தலைவரின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது?
Post a Comment