ஜனாஸா அறிவித்தல் - றபீக்கா
யாழ்ப்பாணம் - ஆஸாத் வீதியை சேர்ந்தவரும்,தெஹிவலையில் வசித்து வந்தவருமான றபீக்கா வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மர்ஹூம் ஹாமீட் ( முன்னாள் யாழ், மஸ்றஉத்தீன் பாடசாலை ஆசிரியர்) அவர்களின் மனைவியும், ஜுமான் (UK), ஜவாத், ஜலா,ஜாயிஸா ஆகியோரின் தாயாரும் அஸீஸ், சப்ரின், ஸியானா, நுஸ்கா ஆகியோரின் மாமியும், மர்ஹூம் முத்து ராசா (முன்னாள்ராஜ் கோபால்ஸ் டெக்ஸ்டைல்ஸ்) அவர்களின் சகோதரியும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் தகவல் பின்னர் அறிவிக்கப்படும்
ஜய ஸமகி மாவத்தை, தெஹிவலை.
தகவல் :-
மருமகன் சப்ரின்.
0714402776

Post a Comment