ஜனாஸா அறிவித்தல் - சித்தி பரீனா (கொழும்பு, கொம்பனித் தெரு)
கொழும்பு - கொம்பனித் தெருவைச் சேர்ந்த, சித்தி பரீனா நேற்று 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை வபாத்தானார்.
இவர், ஆப்தீன் துவான் நயீமுடைய மனைவி ஆவார்.
மர்ஹும்களான நயீம் ஹாஸிம், ஆரிபா ஹாஸிம் ஆகியோரின் மகளும் ஆவார்.
மேலும் முப்லிஹா, நாஸிம், மும்தாஸ், மபாஸா, மசூதா ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அத்துடன் இவர் துவான் ஹாரூன் ஹாஸிம் (கனடா) துவான் பாபூஸ் அஸீம் (கனடா) துவான் பபா ஜமீல் ஹாஸிம், நிலாம் ஹாஸிம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று 30.03.2020 அஸர் தொழுகையின் பின்னர், ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
முகவரி 18/40 Church Street, கொழும்பு - 2
தகவல்
மகன் - நாஸிம் நயீம்
தொலைபேசி இல - 077 850 2559

Inna lillaahi ww inna ilaihi raajioon
ReplyDelete